ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு கொரோனா!


ருஹுணு பல்கலைக்கழகத்தின் ஹபுகல பொறியியல் பீட வளாகத்தின் இரண்டு மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மூடப்பட்ட பொறியியல் பீடம் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டது. கல்வி நடவடிக்கைக்கு வந்த மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், இரண்டு மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.


$ads={2}


மாணவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post