இலங்கையில் இன்றைய தினம் மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!


இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர்களுள் 319 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}


அத்துடன் ஏனைய 182 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post