அடுத்த ஆண்டு முதல் மின் கட்டண பட்டியலில் அதிரடி மாற்றம்!

அடுத்த ஆண்டு முதல் மின் கட்டண பட்டியலில் அதிரடி மாற்றம்!

மின்சார கட்டணங்களை நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பும் திட்டத்தை மின் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தயாராகி வருகிறது.

தற்போது மீட்டர் வாசிப்பாளர்கள் மின்சார கட்டணம் குறித்த தகவல்களுடன் வீட்டிற்கு வருகிறார்கள். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்பட்டுள்ள 'ஸ்மார்ட் மீட்டர்' அமைப்பு மூலம் அலுவலகத்திலிருந்து மின்சார கட்டணத்தை தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசானநாயக்க தெரிவித்துள்ளார்.


$ads={2}

இந்த திட்டம் மீட்டர் வாசிப்பாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தவும் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post