நேற்று 598 தொற்றாளர்கள் - ஒரு மரணம் - இரு இடங்கள் முடக்கம்!

நேற்று 598 தொற்றாளர்கள் - ஒரு மரணம் - இரு இடங்கள் முடக்கம்!

இலங்கையில் நேற்று பதிவான கொரோனா மரணத்தினை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்தது. 

கொழும்பு 15, முகத்துவாரத்தை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்திருந்தார். 


$ads={2}

மேலும், நேற்று 598 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன் அடிப்படையில், நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,258 ஆக அதிகரித்தது.

நேற்று 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

  • கொழும்பு 09 -  வேலுவனராமய வீதி 
  • பாதுக்க பிரதேசத்தில் கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (பயண கட்டுப்பாடுகள்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post