இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பதவியுயர்வு!

இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பதவியுயர்வு!


இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன், பாதுகாபப்பு செயலாளர் கமல் குணரத்னவும் ஜெனரளாக  பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிக்கேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

$ads={2}

அவர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post