சற்று முன் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானதாக அரசாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வடைந்துள்ளது.
$ads={2}
அக்கரைபற்றினை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்துள்ளார். குறித்த நபர் அக்கரைபற்று ஆதார வைத்திசாலையிலேயே மரணம் அடைந்துள்ளார்.



