கேகாலை தம்மிகவினது கொரோனா எதிர்ப்பு மூலிகை மருந்துக்கு அனுமதி!

கேகாலை தம்மிகவினது கொரோனா எதிர்ப்பு மூலிகை மருந்துக்கு அனுமதி!


ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டார தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மூலிகை மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரான தம்மிக பண்டார தயாரித்த குறித்த மருந்திற்கு ராஜரட்ட பல்கலைக்கழக நெறிமுறைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.


$ads={2}


சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் இன்று (30) இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை கடந்த வாரம், ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவு தம்மிக பண்டார தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post