நாட்டின் சில பகுதிகள் விடுவிப்பு!

நாட்டின் சில பகுதிகள் விடுவிப்பு!

கொஸ்கம பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.


$ads={2}

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்தமையைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 24ஆம் திகதி முதல் கொஸ்கம பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
$ads={1}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post