கடந்த 27 ஆம் திகதி குறித்த குறித்த மஞ்சள் தொகையை பொலிஸார் மீட்டு இருந்தனர்.
பின்னர் குறித்த மஞ்சள் தொகை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அம்பலாந்தொட்ட லுனம மயானத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
பின்னர் குறித்த மஞ்சள் தொகை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அம்பலாந்தொட்ட லுனம மயானத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 21,900 கிலோ மஞ்சள் தொகை அழிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.