வழக்கு ஆவணங்களுக்கு சேதமில்லை! பொலிஸார் அறிவிப்பு!

வழக்கு ஆவணங்களுக்கு சேதமில்லை! பொலிஸார் அறிவிப்பு!


உச்சநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (15) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் வழக்கு பதிவு அறையில் இருந்த விசாரணை ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.


$ads={2}


மேலும்  தீ விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post