மத்திய மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - கண்டியில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் !

மத்திய மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - கண்டியில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் !

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் முறையே அக்குறணை மற்றும் அம்பகமுவ ஆகிய சுகாதார பிரிவுகளில் 100 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்படுள்ளனர்.


$ads={2}

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

  • கண்டி மாவட்டம் -  438 தொற்றாளர்கள் 
  • நுவரெலியா மாவட்டம் - 225 தொற்றாளர்கள்
  • மாத்தளை மாவட்டம் - 55 தொற்றாளர்கள்

மேலும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை பிரதேசத்தில் 108 தொற்றாளர்களும், நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ பிரதேசத்தில் 107  தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post