இலங்கையில் எரிப்பதா? அடக்கம் செய்வதா? அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!

இலங்கையில் எரிப்பதா? அடக்கம் செய்வதா? அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு!


கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் பூதவுடல்களை எரிபதா? அல்லது அடக்கம்  செய்வதா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க நியமிக்கப்பட்ட ஜெனிபர் பெரேரா தலைமையிலான விசேட நிபுணர் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.


$ads={2}


பேராசியை ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழுவின் அறிக்கை இன்று (29) மாலை காதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்படும் அதேவேளை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டிலே இந்த அறிக்கையை கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


இந்த அறிக்கை ஊடாக  வழங்கப்பட்ட பரிந்துரை தொடர்பில் இந்த செய்தியை பதிவிடும் வரை  தகவல் வெளியாகவில்லை.


மூலம் - மடவளை நியூஸ்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post