திடீர் என மயங்கி விழுந்த நபர்; வைத்தியசாலை தனிமைப்படுத்தலில்!

திடீர் என மயங்கி விழுந்த நபர்; வைத்தியசாலை தனிமைப்படுத்தலில்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இயங்கி வருகின்ற பிரபல வர்த்தக நிலையமொன்றில் காசாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


$ads={2}


குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு அவருக்கான சிகிச்சைகள் இடம் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மூலம் - தமிழ் பக்கம்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post