இலங்கைக்கு வருபவர்கள் முன் அனுமதி பெறுவது தொடர்ந்தும் அமுலாகும்! வெளிவிவகார அமைச்சு

இலங்கைக்கு வருபவர்கள் முன் அனுமதி பெறுவது தொடர்ந்தும் அமுலாகும்! வெளிவிவகார அமைச்சு


இலங்கைக்கு வரும் அனைவரும் வெளிவிவகார அமைச்சிடமும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையிடமும் முன் அனுமதி பெறும் நடைமுறையை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுத்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.


$ads={2}

எதிர்வரும் டிசெம்பர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அனுமதி அவசியமில்லை என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனினும், தற்போதுள்ள நடைமுறையை தொடர்ந்தும் அமுல்படுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post