கொரோனா உடல்களை அடக்கம் செய்யக்கோரி பெளத்த மத பீடத்தின் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை!

கொரோனா உடல்களை அடக்கம் செய்யக்கோரி பெளத்த மத பீடத்தின் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை!

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பெளத்த மத பீடத்தின் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் விசேட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

$ads={2}

சுமார் 21,000 பௌத்த தேரர்களை இந்த நிக்காய உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post