இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது.
$ads={2}
1. 15 வயதுடைய சிறுவன் - மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் - தங்கொடுவ பிரதேசம்
2. கொழும்பு 07 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.