பிரித்தானிய விமானங்கள் இன்று அதிகாலை முதல் இலங்கையில் தரையிறங்கத் தடை!

பிரித்தானிய விமானங்கள் இன்று அதிகாலை முதல் இலங்கையில் தரையிறங்கத் தடை!


பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள், இன்று (23) அதிகாலை 2.00 மணியிலிருந்து முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவுவதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று அதிகாலை 2 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post