
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்பள்ளிகள் மற்றும் பகல் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.