கண்டி, திகன பிரதேசத்தில் இன்று (05) மாலை இடம்பெற்ற இரண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினரே காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அம்பாக்கோட்டையில் உள்ள விசேட அதிரடிப்படை. முகாமில் இன்று நடத்தப்பட்ட பயிற்சி ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
$ads={2}
அதேநேரம், இன்று அதிகாலை திகன அம்பாக்கோட்டை பகுதியில் இரண்டு நிலநடுக்க சம்பவங்கள் ஏற்பட்டன.
இந்நிலையிலேயே இன்று மாலை இரண்டு வெடிப்பு சத்தம் கேட்டதில் அப்பிரதேச மக்கள் அச்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.