மேலும் பலருக்கு கொரோனா தொற்று; இன்று மாத்திரம் 669 பேருக்கு உறுதி!

மேலும் பலருக்கு கொரோனா தொற்று; இன்று மாத்திரம் 669 பேருக்கு உறுதி!


இலங்கையில் இன்றைய தினம் (05) சற்றுமுன்னர் வரை 669 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இன்று மாலை மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகியதை அடுத்து மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 27,228 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post