
இந்த மருந்தை கண்டுபிடித்த ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டார என்பவர் இதனை கூறியுள்ளார்.
இதுவரை அரசாங்கத்திடம் இருந்து இதற்கான எழுத்துமூல அனுமதி கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தவுடன் அரச ஒசுசல ஓடாக விநியோகிக்க திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.