2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு நிறைவேற்றம்!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு நிறைவேற்றம்!

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வாக்கெடுப்பில் ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

$ads={2}

இதற்கமைய 97 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று (10) மாலை நிறைவேற்றப்பட்டது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post