நாளை அதிகாலை 02.00 மணி முதல் இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படாது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
$ads={2}
இலங்கை தனது விமான நிலையங்களை சுற்றுலாத்துக்காக சனிக்கிழமை (26) முதல் முதற்கட்ட திட்டமாக மீண்டும் திறக்க உள்ளது.


