நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன!

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன!

பாணந்துறை – தொடவத்த பிரதேசம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, அலுபொத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேன்திர சில்வா தெரிவித்தார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post