கண்டி - நேற்றைய கொரோனா நிலவரம் - அக்குறணையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள்!

கண்டி - நேற்றைய கொரோனா நிலவரம் - அக்குறணையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள்!

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்துள்ளது.

அக்குறணை பிரதேசத்தில் 135 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


$ads={2}


கண்டி மாநகர சபை பிரிவில் மொத்தமாக 121 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 40 கொரோனா தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post