நாட்டில் அரபு கல்லூரிகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி!! மு.ச.ப.தி

நாட்டில் அரபு கல்லூரிகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி!! மு.ச.ப.தி

பின்வரும் நிபந்தனைகளுடன் நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளை மீள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

1. மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் அரபுக் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்.

2. சகல அரபுக் கல்லூரிகளதும் விடுதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

3. உள்ளூர் மாணவர்கள் வீட்டிலிருந்து வந்து அரபுக் கல்லூரி வகுப்புகளில் பங்கு பற்ற மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4. மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளைக் சேர்ந்த அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

5. PHI இன் அனுமதியைப் பெற்று திணைக்கனத்தின் கள உத்தியோகத்தருக்கு வழங்கிய பின்னரே அரபுக் கல்லூரிகள் திறக்கப்பட முடியும்.

$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post