அபுதாபி டி10 லீக் இற்கு தெரிவான நான்கு இலங்கை வீரர்கள்!

அபுதாபி டி10 லீக் இற்கு தெரிவான நான்கு இலங்கை வீரர்கள்!

ஜனவரி 28 முதல் பெப்ரவரி 6 வரை அபுதாபி டி10 லீக்கின் நான்காவது பதிப்பில் விளையாட நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து போட்டிகளும் அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

2019 ஆம் ஆண்டு தொடரிம் போது சயீத் கிரிக்கெட் மைதானத்தில் 124,000 ரசிகர்களுடன், 80 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கொண்டிருந்தது


$ads={2}

நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இசுரு உதான, பங்களா டைகர்ஸ் (ஐகான் பிளேயர்)
தசுன் ஷானக, பங்களா டைகர்ஸ்
பானுக ராஜபக்ஷ, டெக்கான் கிளாடியேட்டர்ஸ்
துஷ்மந்த சமீர, டெல்லி புல்ஸ்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post