(தமிழ்) புதிதாக தனிமைபடுத்தல் பிரதேசமாக அறிவித்த மற்றும் அகற்றப்பட்ட பகுதிகள் தொடர்பான தகவல்!

(தமிழ்) புதிதாக தனிமைபடுத்தல் பிரதேசமாக அறிவித்த மற்றும் அகற்றப்பட்ட பகுதிகள் தொடர்பான தகவல்!

கொழும்பு மாவட்டம்


டிசம்பர் 21 காலை 05 முதல் அகற்றப்பட்ட பிரதேசங்கள்

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில்ல சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
வெல்லவத்த பொலிஸ் பிரிவில் கோகிலா பாதை

தொடர்ந்து தனிமைபடுத்தல் அமுலில் இருக்கும் பிரதேசங்கள்

முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
மாலிகாவத்தை பொலிஸ் பிரிவு
தெமடகொடை பொலிஸ் பிரிவு
மருதானை பொலிஸ் பிரிவு
கொம்பனி தெரு பொலிஸ் பிரவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பொரளை பொலிஸ் பிரிவில் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் பர்கஸன் தெற்கு பிரிவு
கொம்பனி தெரு ஹுனுபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கருவாத்தோட்டம் பொலிஸ் பிரவில் 60 ஆவது தோட்டம்
ஆட்டிப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவு
கரையோர பொலிஸ் பிரிவு
வெல்லவத்த பொலிஸ் பிரிவில் மயுர பெதஸ
வெல்லவத்த பொலிஸ் பிரிவில் நஸீர்வத்த
மிரிஹான பொலிஸ் பிரிவில் தெமலவத்த$ads={2}

கம்பஹா மாவட்டம்

டிசம்பர் 21 காலை 05 முதல் அகற்றப்பட்ட பிரதேசங்கள்

வத்தலை பொலிஸ் பிரிவில்
கெரவலபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம்


பேலியகொட பொலிஸ் பிரிவில்
கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
 விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு


தொடர்ந்து தனிமைபடுத்தல் அமுலில் இருக்கும் பிரதேசங்கள்

வத்தளை பொலிஸ் பிரிவில்
வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் தூவேவத்த பிரதேசம்

பேலியகொட பொலிஸ் பிரிவில்
பேலியகொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண வீதி
மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
ஹுனுபிடிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
தலதூவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் MC வீட்டுக் குடியிருப்பு

வேயங்கொட பொலிஸ் பிரிவு
ஹிரிபிடிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரவில் நிதஹஸ் மாவத்த

நிட்டம்புவ பொலிஸ் பிரிவு
திஹாரிய வடக்கு மற்றும் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரவுகள்
கத்தொட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை நுழைவாயில்

பூகொடை பொலிஸ் பிரிவு
குமாரிமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

நாளை (21) காலை 5  முதல் புதிதாக தனிமைபடுத்தப்படும் இடம்

பேலியகொட பொலிஸ் பிரிவில்
பேலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகஹவத்த மற்றும் கொடுவத்த பிரதேசம்

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஶ்ரீஜயந்தி மாவத்த


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post