மேலுமொரு பகுதியில் வலயப் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு!

மேலுமொரு பகுதியில் வலயப் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு!


திருகோணமலை வலயத்தினைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட உள்ளன.


$ads={2}


மறு அறிவித்தல் வரையில் திருகோணமலை வலய பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலையில் சுமார் 15 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post