பொரளை சிறுவர் மருத்துவமனையில் 70 சிறார்களுக்கு தொற்று!

பொரளை சிறுவர் மருத்துவமனையில் 70 சிறார்களுக்கு தொற்று!


கொழும்பு பொரளை சிறுவர் மருத்துவமனையில் இதுவரை 70 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஜி. விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.


$ads={2}


மேலும் அந்த மருத்துவமனையில் தினமும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post