
பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்ததை தொடர்ந்து, இந்த நியமனம் அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதேவேளை ஐ.தே.கவின் தலைமை செயற்பாட்டு அதிகாரியாக பிரசன்ன ஷமல் சேனரத் இதுவரை செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
$ads={2}