இலங்கையில் கொரோனாவினால் இறந்த முதல் வைத்தியர்!

இலங்கையில் கொரோனாவினால் இறந்த முதல் வைத்தியர்!

இலங்கையில் முதல்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


$ads={2} 

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளியவில் வசிக்கும் 69 வயது வைத்தியர் என தெரவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மருத்துவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதாகவும், இரண்டு தனியார் மருத்துநிலையங்களில் நீண்ட காலமாக சிகிச்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post