6 ஆம் தரத்துக்காக மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
$ads={2}
அதன் படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறு பேறுகளுக்கு அமை வாக 6 ஆம் தரத்துக்காக மாணவர் களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கல்வி யமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.