கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாண மாணவர்களுக்கான அறிவித்தல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாண மாணவர்களுக்கான அறிவித்தல்!


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய மாகான மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, குறித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளில் இருந்து இரண்டு கிலோ மீற்றரிலும் குறைந்த அளவிலான தொலைவில் உள்ள ஏதேனுமொரு பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


$ads={2}


மத்திய மாகாண பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வினை முன்வைக்கும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post