திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகள் உடன் தனிமைப்படுத்தலில்!!

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகள் உடன் தனிமைப்படுத்தலில்!!

திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர மற்றும் தீீீனா நகர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

$ads={2}

இன்று (24) அதிகாலை 6 மணி முதல் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post