கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!


நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்தது.


$ads={2}

71 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார். களுத்துறை தெற்கு பிரதேசத்தை கொண்ட நபராகும்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post