பாடசாலைகளை தொடர்ந்தும் பூட்ட தீர்மானம்!

பாடசாலைகளை தொடர்ந்தும் பூட்ட தீர்மானம்!

அசாதாரண காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

$ads={2}

ஏற்கனவே புரவி சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் வடமாகாண பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post