இன்றைய தினம் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் விபரம்!

இன்றைய தினம் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் விபரம்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 362 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 285 பேரும், சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 77 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 27,590 ஆக உயர்வடைந்துள்ளது.

$ads={2}

அத்துடன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,036 ஆக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post