
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வை தொடர்ந்து நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
$ads={2}
4 வீதிகளைக் கொண்ட இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை 48 மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொத்துஹெர, பொல்கஹவெல, ரம்புக்கனை மற்றும் கலகெதர ஆகிய பகுதிகளில் 4 வீதி இடைமாறல்களூடாக மத்திய அதிவேக வீதி அமைக்கப்படவுள்ளது.