
அதில் 660 நபர்கள் இலங்கயில் இனங்காணப்பட்டவர்களும், இருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்.
$ads={2}
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 259 கொரோனா தொற்றாளர்கள், நாட்டில் நேற்று இனங்காணப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கொண்ட மாவட்டமாக பதிவாகின. கொழும்பில் 22 பிரதேசங்களில் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.
மேலும் களுத்துரை மாவட்டத்தில் 164 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 79 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.