
அண்மையில் "சிலோன் டுடே" பத்திரிக்கையில் 04.12.2020 அன்று ஷரீஆ சம்பந்தமாக வெளியான காடினல் மெல்கம் ரஞ்ஜித் அவர்களின் ஆக்கத்திற்கு அகில இலங்கை ஜமிஇய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் எழுதிய மடல் மற்றும் அதற்கு காடினல் அவர்களின் பதில் மடல் இங்கு காணலாம்.



