இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று புதிதாக 688 பேர் அடையாளம்!

இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று புதிதாக 688 பேர் அடையாளம்!


இன்றைய தினம் இலங்கையில் 2 மரணங்கள் பதிவாகியுள்ளது.


1. கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண். 11ஆம் திகதி மரணம்.

2. பண்டாரகமை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண். 13ஆம் திகதி மரணம்.


இந்நிலையில் இலங்கையில் மொத்த உயிரிழப்பு 154 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்றால் புதிதாக 688 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்பிற்பாடு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,478 ஆக உயர்ந்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post