இன்று (14) மாலை பத்தரமுல்லை டென்சில், கொப்பேகடுவ மாவத்தையில்பகுதியில் வைத்து திடீர் என தீ விபத்துக்குள்ளான கார் ஒன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
$ads={2}
தீ அணைப்பு படையினரின் முயற்சியில் எரியும் வாகனத்தின் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.