விறகு சேகரிக்க சென்ற சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்; 33 வயது சந்தேகநபர் கைது!

விறகு சேகரிக்க சென்ற சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்; 33 வயது சந்தேகநபர் கைது!


சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குடா-ஓய பொலிஸார் 33 வயது சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


குறித்த 11 வயது சிறுவனும், அவரது மாமாவும், சந்தேகநபரும் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தோட்டத்திலேயே விறகு சேகரிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


$ads={2}


அவர்கள் இருவரும் விறகு சேகரித்துவிட்டு வீடு திரும்பியபோது சிறுவன் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.


சந்தேகநபர் நேற்று (10) வெல்லவாய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


இந்த சம்பவம் குறித்து குடா-ஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post