Homecrime 30 கைக்குழந்தைகளை விற்பனை செய்த நபர் கைது! byYazh News —December 22, 2020 0 மாத்தளை நகரில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். $ads={2}குறித்த சந்தேக நபர் இதுவரை 30 கைக்குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.