நாளை முதல் மேல் மாகாணத்தினை விட்டு வெளியேறுபவர்களுக்கு அதிரடி நடவடிக்கை!

நாளை முதல் மேல் மாகாணத்தினை விட்டு வெளியேறுபவர்களுக்கு அதிரடி நடவடிக்கை!

மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் நாளை (23) முதல் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


$ads={2}

அத்துடன், அதிவேக வீதியின் வெளியேறும் பகுதிகளிலும் நாளை முதல் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post