2021 ஜனவரியில் இருந்து 06 வகையான மக்கும் தன்மை அற்ற பொருட்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சச்செட் பாக்கெட்டுகள், ஊதப்படக்கூடிய விளையாட்டுபகரணங்கள், பூச்சிக்கொல்லி போத்தல்கள், கொட்டன் பட்ஸ் மற்றும் மேலும் பொருட்கள் தடை செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

$ads={2}