
இலங்கையில் பிறந்த ஒருவர் இலங்கையில் மரணிக்கும்போது அவரது உடலை புதைக்காமல் வேறு நாடுகளுக்கு அனுப்புவது நியாயமான காரியமல்ல. முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய மார்க்க கிரமங்களுக்கு அமைய உடலை புதைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்படி குறிப்பிட்டார்.