கொரொனா தொற்றுக்கு இலக்கான 06 நபர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.
$ads={2}
- 39 வயதுடைய பெண் - கொழும்பு 14 பிரதேசம் (இறந்த திகதி 19/12/2020)
- 68 வயதுடயை ஆண் - வீரகுல பிரதேசம் (இறந்த திகதி 18/12/2020)
- 77 வயதுடயை ஆண் - கொழும்பு 15 (இறந்த திகதி 17/12/2020)
- 76 வயதுடைய ஆண் - கொழும்பு 10 பிரதேசம் (இறந்த திகதி 17/12/2020)
- 88 வயதுடைய பெண் - கிரிவத்துடுவ பிரதேசம் (இறந்த திகதி 18/12/2020)
- 83 வயதுடைய பெண் - பண்டாரகம பிரதேசம் (இறந்த திகதி 18/12/2020)