இன்று 05 கொரோனா மரணங்கள் - 592 தொற்றாளர்கள்

இன்று 05 கொரோனா மரணங்கள் - 592 தொற்றாளர்கள்

இன்று மொத்தமாக 05 கொரோனா மரணங்கள் பதிவாகின. ஆகவே மொத்த கொரோனா மரணங்கள் 176 ஆக உயர்வடைந்தது.


$ads={2}


மேலும் 592 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

  1. 71 வயதுடைய ஆண் - பனாகொடை பிரதேசம்
  2. 52 வயதுடைய ஆண் - கொழும்பு 8
  3. 71 வயதுடைய பெண் - கொழும்பு 12
  4. 44 வயதுடைய ஆண் - கொழும்பு 2
  5. 49 வயதுடைய ஆண் - பண்டாரகம பிரதேசம்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post